Wednesday, April 20, 2011

இனப்பெருக்க உறுப்புகளின் பெயர்கள் தவிர்த்த சொற்கள் ஏதேனும் இருக்கிறதா வசைமாரி பொழிய?
கொத்துக் கொத்தாய் கொன்றொழிக்கும் போதெல்லாம் என் மனைவி சார்ந்த வியாபாரத்திற்குத் தான் சென்றிருந்தேன் // தங்க பூ..மன்னிக்கவும் பாலு apology

பதர்கள்!

வாழ்க்கையே/வார்த்தையே பிழையாகிப் போன சூழ்நிலையில் இலக்கியப் பிழை பற்றி பிதற்றிக் கொண்டிருக்கின்றன பதர்கள்!
முனை மழுங்கிய மொண்ணை கத்தி பதமாய் இருப்பதாய் போதிக்கின்றன தமிழ் TVs. உண்மையில் ஊம்பி பிழைப்பதை விட கேவலமாய் இருக்கிறது தமிழனின் வாழ்க்கை discovery-ஐ பார்க்கும் போதெல்லாம்

Tuesday, April 19, 2011

செத்தும் கெடுப்பான் சீதக்காதி !

கடலில் தூக்கி எறிந்தாலும் கட்டு மரமாக மிதப்பேன் என்பதன் கருப்பொருள் செத்தும் கெடுப்பான் சீதக்காதி என்பதாகும் // முக. தத்துவங்கள்

Monday, April 18, 2011

உன்னை விட்டுப் பிரிந்த பொழுது இருந்த அதே அன்பு இப்பொழுதும் இருக்கும் என்ற நம்பிக்கையே நிறைவாய் இருக்கிறது உன்னை சந்திக்க எத்தனிக்கும் நிறைவைவிட!
உன் வீரப்பரதாபங்களை உன் குழந்தைகளுக்கு கதையாக்கும் போது என் சம்பத்தப்பட்ட காட்சிகளை எங்ஙனம் விவரிப்பாய் ######?

வினையூக்கிகள்

தண்ணி லாரி, மளிகை கடை, ரைஸ் மில், நைட் கிளப் ஏதாவது ஒன்று ஞாபகப்படுத்தி விடுகிறது மறக்க நினைக்கும் உன் பெயரை // வினையூக்கிகள்
வேலைநிமித்தம்அடிக்கடி வெளியூர்சென்று அலைபேசும்போது எல்லோரும்சொல்லும் வார்த்தை ஒருஇடத்திலும் ஒழுங்கா வேலை பார்க்க மாட்டியா என்கிறார்கள்அப்பாவிகள்!

எலெக் சன் ரிசல்ட்

முகவின் அடுத்த விழா பொன்னர் சங்கரின் 100ஆம் நாள்(!) விழாவாகத்தான் இருக்கும் // எலெக்சன் ரிசல்ட்!

கேட்போம்ல

அன்னாவின் சிந்தனை ஏன் அக்கினிக்குஞ்சு(அப்துல் கலாம்)க்குத் தோன்றவில்லை? கேட்போம்ல

பாராட்டு!

அண்ணா ஒருவேளை முகவுக்கு கடிதம் எழுதினால் முதல் வார்த்தை ..ங்கோத்தா என்றுதான் ஆரம்பிப்பார் // பாராட்டு!
செஞ்சோற்று கடன் தீர்த்தார் கர்ணன் தொடர்ந்து கருணாவும், கருணாநிதியும்!

Saturday, April 16, 2011

அணிக்கு எடுத்துக்காட்டு.

இது தான் தமிழில் வஞ்சப் புகழ்ச்சி அணி எனப்படும்.
உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிப்பான் தான். ஆனால் உப்பை மட்டும் தனியாகத் தின்பதில்லை யாரும்!
ஷாரூக்கிற்கு தனது குரல் தமிழில் எப்படி இருக்கும் என்பது பெப்சொடென்ட் விளம்பரத்தை பார்த்தால் தெரியும்

Friday, April 15, 2011

சன்னிலும், கலைஞரிலும், விடுமுறை தின நிகழ்ச்சி நிரலை வாசிப்பவர்களுக்கு எத்தனை உருண்டை வந்திருக்கும் வாய் வரை

சன்னிலும், கலைஞரிலும், விடுமுறை தின நிகழ்ச்சி நிரலை வாசிப்பவர்களுக்கு எத்தனை உருண்டை வந்திருக்கும் வாய் வரை?!

Monday, April 11, 2011

மின்சாரம் தடை படும் போதெல்லாம் mail சென்றவுடன் வந்துவிழும் vocation mail போல ஒரு வசவு சென்று விடுகிறது ஆற்காட்டாருக்கு.
நாளையாவது நல்லதோர் அருள்பாலிக்க வேண்டும் என்ற கவலையிலேயே முருகன் பள்ளி செல்வதால் தானோ என்னவோ வள்ளியும் தெய்வானையும் இன்னும் குழந்தை பேரு இல்லாமல் இருக்கின்றனர்.

Friday, April 8, 2011

ஒன்னும் சொல்றதுக்கில்லை

யாருக்கு ஓட்டு போடவேண்டும் என்பதை விட யாருக்கு ஓட்டு போடக்கூடாது என்று சிந்திக்கும் போது மிஞ்சுவது ..... ஒன்னும் சொல்றதுக்கில்லை என்பது மட்டுமே

Thursday, April 7, 2011

நமக்காக பிரார்த்தித்த உதடுகள் இனி தமக்காக பிரார்த்திக்கும் உலக கோப்பை போய் உள்ளூர் கோப்பை வந்தது டும் டும் டும் டும்

நமக்காக பிரார்த்தித்த உதடுகள் இனி தமக்காக பிரார்த்திக்கும். உலகக்கோப்பை போய் உள்ளூர் கோப்பை வந்தது டும்.. டும்.. டும்.. டும்!
ஆள்வதற்கான தகுதி இருக்கிறதோ இல்லையோ எதிர்கட்சியாவதற்கான முழு தகுதி திமுகவிற்கு மட்டுமே உள்ளதாக கருதுகிறேன்

மெஜாரிட்டி எதிர்க்கட்சியாக நீங்கள் சாதித்தது என்னவோ?

சரி உங்கள் கூற்றுப்படி, 'மைனாரிட்டி' தி.மு.க அரசு ஒன்றுமே செய்யவில்லை என்றே வைத்துக்கொள்வோம் மெஜாரிட்டி எதிர்க்கட்சியாக நீங்கள் சாதித்தது என்னவோ?

Wednesday, April 6, 2011

சயனைடு

பத்திரமாய் வைத்திரு என சயனைடையே கொடுத்தாலும் ஒரு முறையாவது சுவைத்து பார்த்து விடுவோம் அல்லவா?

Monday, April 4, 2011

கரெக்சன்

வாழ்க்கையில் correction செய்யும் வாய்ப்பு இருந்திருந்தால் தவறுகளை திருத்தியே காலம் கழிந்திருக்கும் தானே?

சேது சமுத்திரம்

சேது சமுத்திர திட்ட விளக்க கையேடு வெளியிட்டது போல் ஸ்பெக்ட்ரம் விளக்க கையேடு வெளியிடாதது ஏன்?

டிவிட்டர் விகடன்

இனி வரும் காலங்களில் விகடன் குழுமம் டிவிட்டர் விகடன் என தனி பதிப்பை வெளியிடலாம் // தீர்க்க தரிசனம்

குடிமகன் எனும் போதே இரு வேறு அர்த்தம் கொள்ள வைத்ததே கழக ஆட்சிகளின் சாதனையாக கருதுகிறேன்

குடிமகன் எனும் போதே இரு வேறு அர்த்தம் கொள்ள வைத்ததே கழக ஆட்சிகளின் சாதனையாக கருதுகிறேன்

வாழ்க்கை

வாழ்க்கை எப்போதும் அவுட் ஆப் சிலபஸ்சை பாடமாக எடுப்பதில்லை

கணினி

இன்று அலுவலகத்தில் புதுக்கணக்கு பூஜை. கணினிகளுக்கெல்லாம் பூ வைத்து கன்னியாக்கினார்கள்

Saturday, April 2, 2011

தேர்தலுக்கு பின் பூரண மது விலக்கை கொண்டு வருவோம் என சூளுரைக்கும் ராமதாஸ் ஏன் திமுகவின் தேர்தல் அறிக்கையில் கொண்டு வர முடியவில்லை