Wednesday, April 20, 2011
பதர்கள்!
வாழ்க்கையே/வார்த்தையே பிழையாகிப் போன சூழ்நிலையில் இலக்கியப் பிழை பற்றி பிதற்றிக் கொண்டிருக்கின்றன பதர்கள்!
Tuesday, April 19, 2011
செத்தும் கெடுப்பான் சீதக்காதி !
கடலில் தூக்கி எறிந்தாலும் கட்டு மரமாக மிதப்பேன் என்பதன் கருப்பொருள் செத்தும் கெடுப்பான் சீதக்காதி என்பதாகும் // முக. தத்துவங்கள்
Monday, April 18, 2011
வினையூக்கிகள்
தண்ணி லாரி, மளிகை கடை, ரைஸ் மில், நைட் கிளப் ஏதாவது ஒன்று ஞாபகப்படுத்தி விடுகிறது மறக்க நினைக்கும் உன் பெயரை // வினையூக்கிகள்
எலெக் சன் ரிசல்ட்
முகவின் அடுத்த விழா பொன்னர் சங்கரின் 100ஆம் நாள்(!) விழாவாகத்தான் இருக்கும் // எலெக்சன் ரிசல்ட்!
பாராட்டு!
அண்ணா ஒருவேளை முகவுக்கு கடிதம் எழுதினால் முதல் வார்த்தை ..ங்கோத்தா என்றுதான் ஆரம்பிப்பார் // பாராட்டு!
Saturday, April 16, 2011
Friday, April 15, 2011
சன்னிலும், கலைஞரிலும், விடுமுறை தின நிகழ்ச்சி நிரலை வாசிப்பவர்களுக்கு எத்தனை உருண்டை வந்திருக்கும் வாய் வரை
சன்னிலும், கலைஞரிலும், விடுமுறை தின நிகழ்ச்சி நிரலை வாசிப்பவர்களுக்கு எத்தனை உருண்டை வந்திருக்கும் வாய் வரை?!
Monday, April 11, 2011
Saturday, April 9, 2011
Friday, April 8, 2011
ஒன்னும் சொல்றதுக்கில்லை
யாருக்கு ஓட்டு போடவேண்டும் என்பதை விட யாருக்கு ஓட்டு போடக்கூடாது என்று சிந்திக்கும் போது மிஞ்சுவது ..... ஒன்னும் சொல்றதுக்கில்லை என்பது மட்டுமே
Thursday, April 7, 2011
நமக்காக பிரார்த்தித்த உதடுகள் இனி தமக்காக பிரார்த்திக்கும் உலக கோப்பை போய் உள்ளூர் கோப்பை வந்தது டும் டும் டும் டும்
நமக்காக பிரார்த்தித்த உதடுகள் இனி தமக்காக பிரார்த்திக்கும். உலகக்கோப்பை போய் உள்ளூர் கோப்பை வந்தது டும்.. டும்.. டும்.. டும்!
மெஜாரிட்டி எதிர்க்கட்சியாக நீங்கள் சாதித்தது என்னவோ?
சரி உங்கள் கூற்றுப்படி, 'மைனாரிட்டி' தி.மு.க அரசு ஒன்றுமே செய்யவில்லை என்றே வைத்துக்கொள்வோம் மெஜாரிட்டி எதிர்க்கட்சியாக நீங்கள் சாதித்தது என்னவோ?
Wednesday, April 6, 2011
சயனைடு
பத்திரமாய் வைத்திரு என சயனைடையே கொடுத்தாலும் ஒரு முறையாவது சுவைத்து பார்த்து விடுவோம் அல்லவா?
Monday, April 4, 2011
கரெக்சன்
வாழ்க்கையில் correction செய்யும் வாய்ப்பு இருந்திருந்தால் தவறுகளை திருத்தியே காலம் கழிந்திருக்கும் தானே?
சேது சமுத்திரம்
சேது சமுத்திர திட்ட விளக்க கையேடு வெளியிட்டது போல் ஸ்பெக்ட்ரம் விளக்க கையேடு வெளியிடாதது ஏன்?
டிவிட்டர் விகடன்
இனி வரும் காலங்களில் விகடன் குழுமம் டிவிட்டர் விகடன் என தனி பதிப்பை வெளியிடலாம் // தீர்க்க தரிசனம்
குடிமகன் எனும் போதே இரு வேறு அர்த்தம் கொள்ள வைத்ததே கழக ஆட்சிகளின் சாதனையாக கருதுகிறேன்
குடிமகன் எனும் போதே இரு வேறு அர்த்தம் கொள்ள வைத்ததே கழக ஆட்சிகளின் சாதனையாக கருதுகிறேன்
Saturday, April 2, 2011
Thursday, March 31, 2011
சிறையில் கருணாநிதி
சிறையில் கருணாநிதியை பயமுறுத்திய கரைப்பான் பூச்சி எனும் கொடிய பூதம் ராசாவையும் பயமுறுத்த தானே செய்யும் ?!
Wednesday, March 30, 2011
Monday, March 28, 2011
கவனிக்க:எல்லாமும் கள்ளத் தொடர்பு அல்ல
எல்லோர் கணக்கிலும் காதல் இருப்பதுபோல் கள்ளக் காதலும் இருக்கிறது. கவனிக்க: எல்லாமும் கள்ளத் தொடர்பு அல்ல
Saturday, March 26, 2011
சொன்னாலும் சொல்வார்
ஒவ்வொரு தாலுகாவும் ஒவ்வொரு சட்டசபை தொகுதியாக தரம் உயர்த்தப்படும் - கலைஞர்// சொன்னாலும் சொல்வார்
Tuesday, March 22, 2011
பதிலளிப்பேன்
காலையில் எழுந்ததும் ட்வீட்களுக்கும் என கருணாநிதி வாக்குறுதி அளித்தால் அவருக்கு வாக்களிக்க தயார்!! // ட்வீட்டர்கள் சங்கம் முடிவு
மேலும் ஒரு வாக்குறுதி !
மக்கள் அச்சப்படத் தேவையில்லை.தேர்தல் அறிக்கையின் படி வழங்கப்படும் கிரைண்டர் மற்றும் மிக்சி அனைத்தும் மின்சாரம் இல்லாமலும் இயங்கும் வண்ணம் வழங்கப்படும் // கருணாநிதி
Tuesday, March 15, 2011
தேர்தல் அறிக்கை
ஒரு நாள் முதல்வர் பதவி கூட வேண்டாம். ஒரு நாள் விபத்தில்லாத தமிழகம் தர முடியுமா உங்களால் // சவால்
கிரிக்கெட் இந்திய கிரிக்கெட் அணி
நாங்கள் இன்னும் எத்தனை ரன் எடுத்திருந்தால் எங்களிடம் தோற்றிருபீர்கள் ?! // இந்திய கிரிக்கெட் அணி
Friday, March 4, 2011
பரிசு
பத்து லட்சம் ரூபாய்க்கு விசில் வாங்கி கொடுத்திருக்கிறார் நண்பனின் அப்பா. // சுயநிதி கோட்டாவில் பி . இ . டி வாத்தியார் வேலை வாங்கி கொடுதிருகிறார்
Subscribe to:
Posts (Atom)